வாகனங்களுக்கு நிதி வசதியளிக்கும் போது நீண்ட கால அனுபவமிக்க இலங்கையின் பழைமை வாய்ந்த நிதி நிறுவனம் ஒன்றாக ஆறு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலமாக நம்பிக்கையுடன் செயற்பட்டமையால் எலாயன்ஸ் நிதி நிறுவனமானது நீங்கள் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யும் போது நிறந்த தீர்மானம் மற்றும் தெரிவு செய்வதற்கான சிறந்த இடமாக விளங்குகின்றது.
Autosure என்பது எலாயன்ஸ் நிதி நிறுவனத்தின் விசேட வர்த்தக நிறுவனமாகும். அது நிறுவனத்தின் மோட்டார் வாகன குத்தகை வியாபாரம் மற்றும் வாடிக்கையாளருக்கு வாகன பரிமாற்றம் மற்றும் வாகன குத்தகை (Ezi Drive) என்பவற்றுடன் வாகன சர்விஸ் உட்பட அனைத்து விடயங்களையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக் கூடியவாறு முழுமையாக அமையப் பெற்றுள்ள அலகொன்றாகும். மேலும் வாகன வியாபாரத் துறையில் 18 வருடங்களுக்கு மேற்பட்ட விசேட அனுபவம் கொண்டுள்ள Autosure வாடிக்கையாளரின் பெறுமதியானது வர்த்தக திட்டமிடல் கொண்ட அதற்காகவே அர்ப்பணித்த குழுவொன்றின் உதவியுடன் வாடிக்கையாளருக்கு வழிகாட்டி மேலதிக நன்மையினை வழங்குகின்றது.
மேலும் இந்த அலகு முதல் தரம் வாய்ந்த பல்வேறு வாகன வியாபாரிகளுடன் இணைந்து வாகன பரிமாற்றத்திற்கான வசதியளிக்கின்றது.
விரித்தியடைந்து வருகின்ற நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மக்களின் தேவையினைப் பூர்த்தி செய்வதற்கும் மற்றும் எரிபொருளுக்கு அதிக கேள்வி நிலவுகின்ற பின்னணியில் தமக்கென வாகனம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ள வேண்டிய எதிர்பார்ப்பு அதிபரித்து வருகின்ற இலங்கை மக்களுக்கு அதன் நிமித்தம் நடுத்தர கால மற்றும் நீண்ட கால ரீதியாக அதிக வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு இந்த அலகு மிகவும் சிறந்த ஆயத்தத்துடன் உள்ளது.
வட்டி விகிதம் 9.6% முதல்
நன்மைகள்
வாகனத் துறையில் எலையன்ஸ் ஃபைனான்ஸ் கம்பனி, பி.எல்.சியின் 65 + ஆண்டுகள் நம்பிக்கை மற்றும் சிறப்பால் ஆதரிக்கப்படும் ஒரு தயாரிப்பு
வாகன வர்த்தகத்தில் 18 ஆண்டுகளுக்கும் மேலாக சாதனை படைத்த அதிகார நிபுணர்
தேர்ந்தெடுக்க நியாயமான விலைகளுடன் கூடிய பரந்த அளவிலான மாதிரிகள்
உங்களது நானாவித தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எலாயன்ஸ் நிதி நிறுவனமானது பல்வேறு நிதித் தீர்வுகள் பலவற்றினை வழங்குகின்றது. மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொருளை அழுத்தவும
நீங்கள் தேடும் பொருள் கிடைக்கவில்லையா? உங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுத் தருவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். கீழுள்ள எம்மை சந்திப்பதாற்கான படிவத்தை நிரப்பவும். இயன்றளவு விரைவாக நாங்கள் உங்களுடன் தொடர்புகொள்வோம்.
எலையன்ஸ் பைனான்ஸில், உங்களுக்கு உதவ நாங்கள் இங்கு வந்துள்ளோம்.
உங்கள் கேள்விகளும் பின்னூட்டல்களும் எங்களுக்கு முக்கியம். எங்களை அழைக்கவும் அல்லது உங்கள் அனைத்து விசாரணைகளுக்கும் கருத்துகளுக்கும் ஒரு மின்னஞ்சலை விடுங்கள்.