முதலீட்டாளர் தொடர்பு
முதலீட்டாளHகளுடனான உறவூ
65 ஆண்டுகளுக்கும் மேலான எங்கள் முதலீட்டாளHகளுடனான நல் உறவூ எமது நிறுவனத்தின் ஸ்திரத்தன்மைக்கு முக்கிய காரணியாகும்.
எங்களின் பல சிறந்த நடைமுறைகளில் ஒன்றான வெளிப்படைத்தன்மையூடன் உரிய நேரத்தில் தகவல் தொடHபாடல் முறைகளுக்கு வழங்கும் முக்கியத்துவமானது முதலீட்டாளHகளிற்கு மாத்திரமன்றி ஏனைய பங்குதாரHகளாகிய ஆய்வாளHகள்இ ஊடகத்துறையினHஇ ஒழுங்கு முறை அதிகாரிகளை உள்ளடக்கி விரிவடைந்துள்ளது.
உண்மைத் தரவூகள் ( யூகுஊ பற்றிய விரைவான கண்ணோட்டம்):
- இலங்கையின் பழமைவாய்ந்த நிதி நிறுவனம்
- எமது நாட்டின் நுண்;ஈ சிறிய மற்றும நடுத்தர தொமில் முனைவோரை நிதி மற்றும் ஏனைய சலுகைகள் மூலம் மேம்படுத்த உறுதி பூண்டுள்ளது.
- தெற்காசியாவில் முதன் முறையாக வங்கி அல்லாத நிதி நிறுவனம்இ முன்னோடி நிலைத்தன்மை தர நிலைகள் சான்றளிக்கும் நிறுவனத்தினால் (SSCI); முழுமையான நிலைத்தன்மைக்கு சான்றளிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றுள்ளது.
- தேவையான குறைந்த பட்ச அளவைவிட போதுமாக மூலதன விகிதங்களுடன் ஒழுங்கமைக்கப்பட்ட நிதி பலம் கொண்ட நிறுவனமாகும்.
- செயற்படா பொறுப்புகளின் (NPL) விகிதமானது தொழிற்துறையின் சொத்துகளின் தரத்துடன் முறையாக நிHவகிக்கப்படும் நிறுவனம்.
- DNV நிறுவனத்தினால் ISO 9001 : 1994 சான்றளிக்கப்பட்ட முதல் நிதி நிறுவனம்
- பிரித்தானியாவின் டீஊஆளு சான்றிதழ் பெற்ற வங்கி மற்றும் வங்கி அல்லாத இலங்கையின் முதல் நிதி நிறுவனம்.
- கடன் மதிப்பீடு PL 2020 – (SL)BBB எதிHமறையென ICRA நிறுவனத்தினால் சான்றளிக்கப்பட்டுள்ளது.
எங்களது வணிக தத்துவம
யூகுஊ யினது வணிகத் தத்துவமானது நிலையானஇ உணா;வாற்றல்மிக்க பொறுப்புடன்கூடிய நிதியிடல் மூலம் சிறந்த உலகத்தை உருவாக்குதல். எங்கள் நோக்கத்தை பிரதிபலிக்கும் அறிக்கை மற்றும் உயர் தாக்கம் கொண்ட இலக்குகள் போன்றவை எங்களது தத்தவ்துடன் இணைந்தாக கட்டமைக்கப்பட்டுள்ளன. வணிக மூலோபாயம் கொண்ட எங்களது நிலைபேறானது நிறுவனத்தின் செயற்பாடுகள் ஊடாக இவசிலக்குகளை அடையூம வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2012களில் “டிரிபிள் பொட்டம் லைன்” அணுகுமுறையைத் தழுவியதிலிருந்து எங்கள் முயற்சிகளஇ; நிலையான ஒருங்கிணைக்கப்பட்ட வா;த்தகத்தினைஇ பெறுமதிமிக்க நிலைபேறான அதன் தன்மையினை அனைத்து துறைகளிலும் கட்டியெழுப்புவதில் கவனம். செலுத்தின.
தயாரிப்பு வரம்பு
நிறுவனம் பல்வேறு தயாரிப்புகளையூம் சேவைகளையூம்இலீசிங்இ தவணைக் கடன்இ தங்கக் கடன்இ வேக பணம்இ சேமிப்பு வைப்பு போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. வாகன வர்த்தகம் மற்றும் ஈசி டிரைவ் வாகன சேவைகளையூம் எங்கள் வணிகப் பிரிவின் கீழ் செய்கின்றௌம்.
எங்கள் அடைவ
AFC ஆனது 86+ முழு அளவிலான கிளைகளை நாடளாவியரீதியில் கொண்டுள்ளது. அவைகள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான வசதிகளைக் கொண்டுள்ளன.
எமது நிலைத்தன்மை முயற்சிகள்
AFC துரு மிதுரு - ஒற்றுமைக்காக ஒரு மில்லியன் மரங்கள்
- மெகா தெபச துரு செவன (RDA)
- RDA யினது வேகப் பாகைளில் “பசுமை - மரம் நடும் திட்டம
- டொண்ட்ரா ஹெட் முதல் பருத்தித்துறை வரை 100,000 மரங்கள்"
- மலைநாட்டிற்க்கு WWCT ஊடாக பூர்வீக மரங்கள்.
- நிலைத்தன்மை திட்டங்கள் கிளையின் கீழ் மரம் நடுகைத் திட்டம்
- திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தின் கீழ் „ஹரித சவிய நிகழ்ச்சித் திட்டம
மலைநாட்டு சிறுத்தை பாதுகாப்பு திட்டம்
2022/23கணக்காய்வூ வருடத்துக்கான செய்ல்பாடு
வரிக்கு பின்னரான இலாபம்
கடந்த ஆண்டை விட 161% அதிகரித்துள்ளது
மொத்த சொத்துகளின் வளர்ச்சி
குத்தகை மற்றும் கடன் ரூபா. பி. 26.6 இருத்து ரூபா.பி. 40.3 அதிகரித்து உள்ளது
கடன் தரம
செயற்படாக்கடன்களின் விகிதம
நன்கு நிர்வகிக்கப்பட்ட குத்தகை மற்றும் கடன்
வாய்ப்பு மூலதனம
36% ஆல் வாய்ப்பு மூலதனம் அதிகரித்து உள்ளது
மூலதனம் மீதான வருமானம் (வரிக்கு பின்னரான)
10.76% (2020/21)
9 மாத செயல்பாடு 2021/22
வரிக்கு பின்னரான இலாபம்
கடந்த காலப்பகுதி விட 155% அதிகரித்துள்ளது
அதிகரித்த குத்தகை மற்றும் கடன் (மூன்றாவது காலாண்டு)
குத்தகை மற்றும் கடன் ரூபா. பி. 26.6 இருத்து ரூபா.பி. 35.7 அதிகரித்து உள்ளது
கடன் தரம
NPL(90 Days)
வாய்ப்பு மூலதனம்
12.4% ஆல் வாய்ப்பு மூலதனம அதிகரித்து உள்ளது
மூலதனம் மீதான வருமானம் (வரிக்கு பின்னரான)
9.02% (2020/21)
ஒரு பங்குக்கான வருவாய் (வருடாந்திரம்)
9.02% (2020/21)
வரிக்கு பின்னரான இலாபம்
கடந்த காலப்பகுதி விட 155% அதிகரித்துள்ளது
அதிகரித்த குத்தகை மற்றும் கடன் (மூன்றாவது காலாண்டு)
குத்தகை மற்றும் கடன் ரூபா. பி. 26.6 இருத்து ரூபா.பி. 35.7 அதிகரித்து உள்ளது
கடன் தரம
நன்கு நிர்வகிக்கப்பட்ட குத்தகை மற்றும் கடன
வாய்ப்பு மூலதனம்
12.4% ஆல் வாய்ப்பு மூலதனம அதிகரித்து உள்ளது
மூலதனம் மீதான வருமானம் (வரிக்கு பின்னரான)
9.02% (2020/21)
3 மாத செயல்பாடு 2022/23
வரிக்கு பின்னரான இலாபம
கடந்த காலப்பகுதி விட 105மூ அதிகரித்துள்ளது
அதிகரித்த குத்தகை மற்றும் கடன் (முதலாவது காலாண்டு)
குத்தகை மற்றும் கடன் ரூபா. பி. 40.3 இருத்து ரூபா.பி. 40.8 அதிகரித்து உள்ளது
கடன் தரம்
செயற்படாக்கடன்களின் விகிதம் (180 நாட்கள்)
நன்கு நிர்வகிக்கப்பட்ட குத்தகக மற்றும் கடன்
வாய்ப்பு மூலதனம்
22% ஆல் வாய்ப்பு மூலதனம அதிகரித்து உள்ளது
மூலதனம் மீதான வருமானம் (வரிக்கு பின்னரான)
ஒரு பங்குக்கான வருவாய் (வருடாந்திரம்)
Interim reports
KEY FACT DOCUMENTS
முக்கிய உண்மைகள் ஆவணம்
முக்கிய உண்மைகள் ஆவணம் - சிங்களம்
முக்கிய உண்மைகள் ஆவணம் - தமிழ்
கூட்டணி நிதி பிஎல்சி - முக்கிய உண்மை ஆவணம்
முக்கிய உண்மை DOC FD சேமிப்பு - சிங்களம்
முக்கிய உண்மை DOC FD சேமிப்பு - தமிழ்
முக்கிய உண்மை DOC FD சேமிப்பு - ஆங்கிலம்
FINANCIAL INFORMATION AND KEY PERFORMANCE INDICATORS
2019 நிதிக் கூற்று
2020 நிதிக் கூற்று
2021 நிதிக் கூற்று
2022 நிதிக் கூற்று
2022 நிதிக் கூற்று
நிதிக் கூற்று (Jan-Sep 2022)
நிதிக் கூற்று (March 2023)
The IR officer
Mrs. Dimuthu Thilakarathne,
உதவி பொது மேலாளர் – நிதி துறை,
அலையன்ஸ் ஹவுஸ்,
84, வார்ட் ப்லேஸ், கொழும்பு 07,
இலங்கை.


