Call Us:

நிலைத்தன்மை

எமது குறிக்கோள்கள் மற்றும் உயர் நோக்கங்களுடன் செயற்படுவதை சரியாக புரிந்து கொண்டு பணியாற்றுவதற்கு 2020 ஆம் ஆண்டில் நிலைபெறுதகு தன்மையின் நியமங்கள் மற்றும் சான்றுப்படுத்தல்களை நிலைநிறுத்துவதை ஏற்றுக் கொள்வதற்கு இணக்கப்பாட்டுத்தன்மையை வெளிப்படுத்தி சர்வதேச நிலைபெறுதகு தன்மையை சிறந்த செயற்பாடுகளுக்கு இணங்கும் நியமங்களுக்கு எம்மால் இணக்கம் செய்யப்பட்டுள்ளது. எலயன்ஸ் நிதிக் கம்பனி தொடர்பாக அதனை கம்பனியின் சகல பொறுப்பேற்பாளர்களுக்கும் சாதகமான செல்வாக்கொன்றை பெற்றுக் கொடுப்பதற்கு பெறுமாணங்களை உருவாக்குதல் – அது கம்பனியால் தமது பணிகளை மேற்கொள்வதும், இணை பொருளாதார நிலைமைகளை அதிகரித்தல் மற்றும் சமூக பொருளாதார முறண்பாடுகளைக் குறைத்தல், தேசிய பெரும்பாக பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிப்புச் செய்வதுமாகும். மேலும், அது சுற்றாடலைப் பாதுகாத்தல், இன ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இணைந்து செயற்டல் போன்ற பரந்த இலக்குகளுக்கு பங்களிப்பை வழங்குதல் தொடர்பானதாகும்.

எலயன்ஸ் நிதிக் கம்பனியின் அதி விசேட நிலைபெறுதகு தொழில்முயற்சி மாதிரி

“நிலைபெறுதகு நிதியீட்டத்தின் ஊடாக உலகின் மிகவும் சிறந்த இடத்திற்கு முன்னேற்றம் பெறச் செய்தல்” என்ற எங்களுடைய இலக்கினை முன்னிலைப்படுத்தி எலயன்ஸ் நிதிக் கம்பனி நிதி, சமூக மற்றும் சுற்றாடல் நிலைபெறுதகு தன்மைக்கு இணங்கும் வகையில் “நிலைபெறுதகு தன்மை” என்ற சொல்லின் உண்மையான விளக்கத்தை சர்வதேச ரீதியாக புரிந்து கொள்வதற்கு முன்னர் கம்பனிக்கே உரித்தான விசேட தொழில்முற்சி மாதிரியொன்று இலங்கையில் நிதிச் சேவைத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. கம்பனி ஆரம்பத்தில் நிறுவனத்திற்கு இணக்கம் செய்யப்பட்ட விழுமியப் பெறுமாணங்களுக்கு இணங்கி, 2012 ஆம் ஆண்டாகும் போது முப்பரிமாண அடிமட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சிந்தனையை நெருங்குவதன் ஊடாக எலயன்ஸ் நிதிக் கம்பனி ஒரு தசாப்தம் முதல் நிலைபெறுதகு தன்மையின் இலக்கு நோக்கி இயைபாக்கம் அடைந்திருக்கின்றமை தெளிவாகும். இந்த காலத்தின் போது கம்பனியின் திணைக்களங்கள் மற்றுமல்லாது அங்கத்தவர்களும் நிறுவன சமூக பொறுப்பு வரையறைக்கு அப்பால் சென்று தொழில்முயற்சிச் செயற்பாடுகள், பணிகள் மற்றும் பொறுப்புக்களை நிலைபெறுதகு தன்மையின் சாதகத்துடன் கலப்புச் செய்வதற்கு இயலும் வகையில் எலயன்ஸ் நிதிக் கம்பனியால் அனேக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எலயன்ஸ் நிதிக் கம்பனியில் நாம் நம்பிக்கை வைப்பது உள்ளீடுகள், உள்ளக செயற்பாடு மற்றும் வாடிக்கையாளர்களுடன் மேற்கொள்கின்ற செயற்பாடுகள் முதல் உற்பத்தி வரையான சகல தொழில்முயற்சிச் செயற்பாடுகளை நிலைபெறுதகு தன்மையில் மேற்கொள்கின்றமை தேவையான பகுதியொன்றாகும். அதனால், எம்மை செயற்படுத்துகின்ற புதிய இலக்குகள் கூற்றொன்று மற்றும் உயர் செல்வாக்குச் செலுத்தக் கூடிய நோக்கங்கள் நிலைபெறுதகு தன்மையுடன் இணங்கிச் செல்வதற்கு இயலும் வகையில் எமது நிறுவன உபாயவழித்தன்மை 2028 ஆம் ஆண்டில் எம்மால் திருத்தம் செய்யப்பட்டது. 

நிலைபெறுதகு தன்மையை வெளிப்படுத்துகின்ற தொழில்முயற்சி செயல்நோக்கு

எலயன்ஸ் நிதிக் கம்பனி செயற்படுத்தப்படுவது தேசிய மற்றும் பூகோள நிலைபெறுதகு தன்மையின் முன்னுரிமைகள் நோக்கிய நேரடி பங்களிப்பினை முறையாக காட்டுகின்ற தொழில்முயற்சி நோக்கின் ஊடாகவாகும். கம்பனியின் நிறுவன உபாயவழிகளுக்கு இணக்கப்பாட்டைத் தெரிவித்து உள்ளக செயற்பாடுகளை வலுப்பெறச் செய்து மற்றும் நிலைபெறுதகு பெறுமாணங்களை உருவாக்குவதை உச்சப் படுத்தல் தொடர்பாக சிறந்த சர்வதேச செயற்பாடுகள் மற்றும் ஏற்புடைமைகள், நிலைபெறுதகு தன்மையின் கோட்பாடுகளும் இது தொடர்பாக வழிகாட்டலாம்.

முப்பரிமாண அடிமட்ட பிரவேசம்

நிதி தீர்வுகள் மற்றும் மக்கள், புவி மற்றும் இலாபத்தை வளமாக்குவதற்காக தொழில்நுட்பத்தை வலுப்படுத்துவதன் ஊடாக நிலைபெறுதகு தன்மைக்கு வசதிகளை ஏற்படுத்துவதன் ஊடாக எலயன்ஸ் நிதிக் கம்பனியை பிரதான நிதி நிறுவனமாக உருவாக்குவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. அதே வேளை, தேவையான சகல சேவைகள், விடயங்கள் மற்றும் பொறுப்புக் கூறவேண்டிய நிதிச் சேவைகளை மேற்கொள்ளல், சமாதானம், ஒற்றுமை மற்றும் தேவையான சகல சேவை விடயங்கள் தொடர்பாக பங்குபற்றல்களை பாதுகாப்பதுடன் மூன்று வழி பிரவேசம் தொடர்பான எமது அர்ப்பணிப்பை பெருக்குவதன் ஊடாக ஐக்கிய நாடுகளின் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகள் நோக்கி பங்களிப்பைச் செய்வதற்கும் நாம் இலக்கு வைப்போம்.

நிலைபெறுதகு தன்மை சான்றுப்படுத்தல்

• 2017 ஆம் ஆண்டில், இலங்கையில் நிலைபெறுதகு அபிவிருத்தி தொடர்பாக காட்டப்பட்ட அர்ப்பணிப்புக்கள் மற்றும் பங்களிப்புக்களை பாராட்டி 2020 ஆம் ஆண்டில், ஜேர்மனியில் கார்ல்சாகே நிலைபெறுதகு நிதிச் சபையில் (Karlsruhe Sustainable Finance Forum) பெறுமான செயற்படுத்தல்கள் நிதி நிறுவனம் (Value-Driven Financial Institutions) தொடர்பாக நிலைபெறுதகு நியமங்கள் பற்றிய சர்வதேச சம்மேளனம் ஊடாக மேம்படுத்தப்பட்ட மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட நிலைபெறுதகு நியமங்கள் மற்றும் சான்றுப்படுத்தல் ஆரம்பம் (SSCI) எலயன்ஸ் நிதிக் கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளது. நிலைபெறுதகு நிதியீட்டம் பற்றி இலங்கை மற்றும் தென் ஆசிய பிராந்தியத்தினுள் முக்கியமான கேந்திர நிலையங்களை நினைவுபடுத்தி மற்றும் நிலைபெறுதகு நியமங்களை கடைப்பிடித்து தொழில்முயற்சியாண்மை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அதி உத்தம செயற்பாடு தொடர்பாக சாத்தியமான நிலைபெறுதகு சான்றுபெற்ற நிறுவனங்கள் பற்றிய கௌரவமான நிலைமையை அடைந்து கொண்ட தென் ஆசியாவின் முதலாவது கம்பனியாக உருவெடுப்பதற்கு எலயன்ஸ் நிதிக் கம்பனிக்கு இயலுமை கிடைத்தது.

சமீபத்திய திட்ட சிறப்பம்சங்கள்

பல்லுயிர் பரிமாற்றம் மற்றும் எதிரொலி அமைப்பு மறுசீரமைப்பு திட்டங்கள்

மலைநாட்டு சிறுத்தை பாதுகாப்பு திட்டம்

AFC, DR ஆண்ட்ரூ கிட்டில் மற்றும் அஞ்சலி வாட்சன் ஆகியோரால் நிறுவப்பட்ட காட்டுப்பகுதி மற்றும் வனவிலங்கு உரையாடல், அறக்கட்டளையுடன் கைகோர்த்துள்ளது – மூத்த பாதுகாவலர்கள் மற்றும் சிறுத்தை நிபுணர். பீக் ரிட்ஜ் ஃபாரஸ்ட் காரிடர் திட்டத்திற்கான அவர்களின் நிதி பங்குதாரராக. இந்த ஒத்துழைப்பின் நோக்கம் மலைநாட்டு சிறுத்தைகளைப் பாதுகாப்பது மற்றும் மனித – சிறுத்தை சந்திப்பைக் குறைப்பது, அதே நேரத்தில் இலங்கையின் மத்திய மலைப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியின் சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுப்பதாகும்.

சமீபத்திய நிகழ்வுகள்

எலாயன்ஸ் நிதிக் கம்பனியின் அளவுகோல்கள் – இலங்கையின் நிலைபேறான நிதியியல

இலங்கையின் மற்றும் வலயத்தின் நிலைபேறான நிதியியல் அளவுகோல்கள், முன்னோடி உலக நிலைபேறான மேலாண்மை தரநிலை மற்றும் சான்றுப்படுத்தல் ஆரம்பம் (SSCI) பின்பற்றி முழுமையான நிலைபேற்றின் சான்றிதழ் பெற்ற நிதி நிறுவனம் என்ற வகையில் மகத்தான தன்மையினை அடைந்து கொண்ட தெற்காசியாவின் முதலாவது நிதி நிறுவனமாக அண்மையில் எலாயன்ஸ் நிதி நிறுவனம் மாறியமை. SSCI என்பது நிதி நிறுவனங்களுக்கு சமூக மற்றும் சூழலியல் நிலைபேறான நிதியியல் பற்றிய முழுமையான அளவுகோல்கள் நிமித்தமும் நிறுவனத்தின் கட்டமைப்பினுள் நீண்டகால பெறுபேற்றினை எதிர்பார்த்து புதிய கண்டுபிடிப்புக்களுக்காக வழிநடாத்தப்படுகின்ற குறுகிய வட்டத்தினுள் உருவாக்கப்பட்ட உலகளாவிய ரீதியிலான தரப்படுத்தலாகும். அது நிறுவனங்களுக்கு வருமானம் ஈட்டுவதற்கான வழிமுறைகளை உருவாக்கிக் கொடுத்தல் மற்றும் அதற்காக வாய்ப்பளித்தல் என்பன மேற்கொள்ளப்படுவதுடன், வெற்றிகரமான சமூக மற்றும் சூழலியல் தாக்கங்களை உருவாக்கக் கூடிய நிதிசார் தொழில்முயற்சிகள் மற்றும் கருத்திட்டங்களுக்கு நிதியியல் பலத்தை பெற்றுக்கொடுக்கின்றது. இது எலாயன்ஸ் நிதி நிறுவனத்தின் பணி மற்றும் உபாய வழிமுறைகள் என்பன ஐக்கிய நாடுகளின் உலகளாவிய நிலைபேறான அபிவிருத்திக் குறிக்கோள்கள் (SDGs) மற்றும் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு இடம்பெறுவதை உறுதிப்படுத்தல்.

நிலைத்தன்மை சான்றிதழ்

இலங்கையில் நிலையான அபிவிருத்திக்கான அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், 2017 ஆம் ஆண்டில், கார்ல்ஸ்ரூ நிலையான நிதி மன்றத்தில், மதிப்பு-உந்துதல் நிதி நிறுவனங்களுக்கான சர்வதேச நிலைத்தன்மையின் தரநிலைகளின் சர்வதேச கவுன்சில் உருவாக்கி ஊக்குவித்த நிலையான தரநிலைகள் மற்றும் சான்றிதழ் முன்முயற்சி (எஸ்.எஸ்.சி.ஐ) இல் AFC ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஜெர்மனி. 2020 ஆம் ஆண்டில், வணிகத்தை நிலைத்தன்மையுடன் இணைக்கும் ஒரு கடுமையான செயல்முறையைத் தொடர்ந்து, AFC ஒரு முழுமையான நிலைத்தன்மை சான்றளிக்கப்பட்ட நிதி நிறுவனமாக மதிப்புமிக்க அந்தஸ்தை அடைந்த முதல் தெற்காசிய நிதி நிறுவனமாக ஆனது, இலங்கை மற்றும் பிராந்தியத்தில் நிலையான நிதியுதவியை மதிப்பீடு செய்தது

நிலைத்தன்மை செய்தி

At Alliance Finance Company we are here to help you.

Your questions and feedback are important to us. Just call us or drop us an email for all your inquiries and comments.

For Customer

Assitance

எலையன்ஸ் பைனான்ஸில், உங்களுக்கு உதவ நாங்கள் இங்கு வந்துள்ளோம்.

உங்கள் கேள்விகளும் பின்னூட்டல்களும் எங்களுக்கு முக்கியம். எங்களை அழைக்கவும் அல்லது உங்கள் அனைத்து விசாரணைகளுக்கும் கருத்துகளுக்கும் ஒரு மின்னஞ்சலை விடுங்கள்.

அலையன்ஸ் ஃபைனான்ஸில், உங்களுக்கு உதவ நாங்கள் இங்கு வந்துள்ளோம்.

செயல்திறன் மிக்க நிலைத்தன்மை

எங்கள் சமீபத்திய செய்திகள் மற்றும் விளம்பரங்களுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்

    அல்லது ஆர்வமுள்ள தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்

    ஒரு தயாரிப்பு பற்றிய விசாரணை

      அல்லது உதவிக்கு எங்களை அழைக்கவும்

      Inquiry about a product

        or call us for assistance

        Inquiry about a product

          or call us for assistance

          ×
          This site is registered on wpml.org as a development site.