எலாயன்ஸ் நிதி நிறுவனத்தின் வாகனம் வாடகைக்கு விடல் என்பது உங்களது விருப்பத்தின் பிரகாரம் வாகனத்தை தேர்ந்தெடுக்கக் கூடிய பொருளாதார ரீதியில் நன்மை பயக்கக் கூடிய மிகவும் இலகுவான சேவையாகும். வாடகைக்கு விடுவதற்குள்ள வாகன வகுப்பானது கூட்டிணைக்கப்பட்ட நிறுவனங்களை நோக்காகக் கொண்டு நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள், தொழில் துறைசார்ந்தவர்கள் மற்றும் தனிப்பட்ட வாடிக்கையாளர் ஆகியோருக்கு குறுங்கால வாடகைக்கு விடுவதனை நோக்காகக் கொண்டுள்ளது. வாருங்கள் எமது வாகன வகுப்பை ஆராய்ந்து பாருங்கள். டெக்சி, கெப், முச்சக்கர வண்டி மற்றும் உங்களது நண்பர்களின் வாகனங்கள் என்பவற்றிலே தங்கி வாழ்ந்த காலத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். எனவே வாருங்கள் எமது வாகனங்களைப் பரீட்சித்துப் பார்த்து இது வரை காலமும் உங்கள் கனவாக இருந்த வாகனத்தை தேர்ந்தெடுத்து நீங்களே செலுத்திச் செல்லுங்கள்.
உங்களது நானாவித தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எலாயன்ஸ் நிதி நிறுவனமானது பல்வேறு நிதித் தீர்வுகள் பலவற்றினை வழங்குகின்றது. மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொருளை அழுத்தவும
நீங்கள் தேடும் பொருள் கிடைக்கவில்லையா? உங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுத் தருவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். கீழுள்ள எம்மை சந்திப்பதாற்கான படிவத்தை நிரப்பவும். இயன்றளவு விரைவாக நாங்கள் உங்களுடன் தொடர்புகொள்வோம்.
எலையன்ஸ் பைனான்ஸில், உங்களுக்கு உதவ நாங்கள் இங்கு வந்துள்ளோம்.
உங்கள் கேள்விகளும் பின்னூட்டல்களும் எங்களுக்கு முக்கியம். எங்களை அழைக்கவும் அல்லது உங்கள் அனைத்து விசாரணைகளுக்கும் கருத்துகளுக்கும் ஒரு மின்னஞ்சலை விடுங்கள்.